வாக்குச்சீட்டை வாக்குப் பெட்டிக்குள் போடுவதற்கு முன்னர் விரித்து, தூக்கி காண்பித்த எம்.பி!

0
318

பாராளுமன்றத்தில் தற்போது ஜனாதிபதித் தெரிவுக்கான இரகசிய வாக்களிப்பு நடந்துகொண்டிருக்கின்றது.
இந்த வாக்களிப்பில் கலந்துகொண்ட துஷார இந்துநில், வாக்குச்சீட்டை தன்னுடை பக்கத்தைச் சேர்ந்தவர்கள் மறைவாக காண்பித்தார். அத்துடன், வாக்குப் பெட்டிக்குள் போடுவதற்கு முன்னர். அதனை விரித்தும், தூக்கியும் காண்பித்தார்.