நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை.
சினிமா நட்சத்திரங்களே கூட பலரும் அவருக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். அவருடன் ஒரு படத்திலாவது சேர்ந்து நடிக்க வேண்டும் என காத்திருப்பவர்கள் பலரும் இருக்கின்றனர். அதை பற்றி அவர்களே பேட்டிகளில் கூறி கேட்டிருப்போம்.
இந்நிலையில் பாடகர் கிரிஷ் தற்போது அவரது போனின் பின்னால் விஜய்யிடம் ஆட்டோகிராப் வாங்கி இருக்கிறார்.
“Got My Phone Autographed… Love u Anna” என அவர் குறிப்பிட்டு ட்விட் செய்து இருக்கிறார்.