விடாமுயற்சி திரைப்படத்தில் அர்ஜுனின் கெட்டப் இதுதானா!! வைரலாகும் புகைப்படம்

0
133

துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் அஜித் நடித்து வரும் படம் விடாமுயற்சி.

இப்படத்தின் படப்பிடிப்பை அஜர்பைஜான் நாட்டில் தொடங்கினார் மகிழ் திருமேனி. பெரும்பாலான காட்சிகளை அங்கேயே முடித்துவிட திட்டமிட்டுள்ளாராம்.

இதில் திரிஷா, பிரியா பவானி ஷங்கர், ரெஜினா, ஆரவ் எனப் பிரபலங்கள் நடித்து வந்த நிலையில், பிரபல நடிகர் அர்ஜுனும் இணைந்துள்ளார்.

தற்போது அர்ஜுன் – அஜித் இடையே ஆக்ஷன் காட்சிகளை படமாக்கப்படுகிறது. இந்நிலையில் அர்ஜுன் அஜர்பைஜான் நாட்டில் ரசிகர்களுடன் எடுத்து புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.