விடுதியிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு – இளைஞர் கைது

0
138
ஹோமாகம நீதிமன்ற கட்டத்தொகுதிக்கு அருகில் உள்ள விடுதியில் இருந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த பெண்ணை அவரின் காதலனே கொலை செய்துள்ளதாகவும், அந்நபர் தங்கியிருந்த விடுதியில் இருந்தே சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.தெஹிவளையை சேர்ந்த 32 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.