விபத்துக்களில் சிக்கி உயிரிழக்கும், கட்டாக்காலி கால்நடைகள்

0
74

அம்பாறையில் கட்டாக்காலி கால்நடைகள் விபத்துக்களில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பிரதேச
மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
வீதிகளில்நடமாடும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
வீதிகளில் நடமாடும் கால்நடைகளால் இரவு நேரத்தில் வாகனம் செலுத்துவர்கள் பலஅசௌகரியங்களுக்குமுகங்கொடுத்துவருவதாகவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
நேற்றும் தம்பிலுவில் பொத்துவில் பிரதான வீதியில் தம்பிலுவில் சரஸ்வதிவித்தியாலயத்திற்கு முன்பாக மூன்றுமாடுகள் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.