29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

விலைகளைக் குறைத்த லங்கா சதொச!

பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளதாக  லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, உருளைக்கிழங்கு (சீனாவில் இருந்து இறக்குமதி), சிவப்பு பருப்பு மற்றும் வெள்ளை சீனி ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

விலைகளைக் குறைத்தது லங்கா சதொச! | Lanka Sathosa Reduced The Prices

இன்று முதல் விலை குறைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களை  சதொச விற்பனை நிலையங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என   சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.  

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles