வெளிநாடுகளிடம் கடன் வாங்கி நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாது: கொள்கை உரையில் ஜனாதிபதி

0
196

இலங்கை ஒவ்வொரு நாளும் வெளிநாடுகளிடம் கடன் வாங்கி நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எனவே கடன் வாங்கும் எல்லையை கட்டுப்படுத்தவும், குறைக்கவும் வேண்டும் என நாடாளுமன்றில் ஆற்றிவரும் கொள்கை உரையின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.