28 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வெளியானது ‘கள்ளிப் பால்ல ஒரு டீ’ ட்ரைலர்

பா.இரஞ்சித் தயாரிப்பில் உருவான ‘கள்ளிப் பால்ல ஒரு டீ’ படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை மையமாக வைத்து கதைக் கருக்கள் உருவாகியுள்ளன.

இளவேனில், மங்கள வார்த்தை, வடக்கு தெச, பீரியட்ஸ் பொங்கல் உள்ளிட்ட பெயர்களில் 4 பெண்களின் கதையாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தை நான்கு பெண்கள் இயக்கியுள்ளனர். தற்போது, இதன் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles