வெள்ளவத்தையில் ஆடையகம் ஒன்றில் தீ பரவல்

0
122

வெள்ளவத்தையில் உள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் இன்று மாலை தீ பரவியுள்ளது.

தீயை அணைப்பதற்காக கொழும்பு தீயணைப்பு பிரிவின் 6 வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.