Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
Sri Lanka: Garment workers sewing lingerie Garment workers sew lingerie at a garments factory in Sandalankawa, Sri Lanka. Sadalankawa North western province Sri Lanka Copyright: SamanxAbesiriwardana
ஜோர்தானின் சஹப் பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றுக்கு தொழிலுக்கு சென்ற சுமார் 350 இலங்கையர்கள் ஒரு வருட காலமாக வேதனம் இன்றி பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.இதன் காரணமாக தங்களை உடனடியாக நாட்டுக்கு அழைத்து செல்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.குறித்த தரப்பினர் சுமார் 6 வருடங்களாக அங்கு பணியாற்றி வந்துள்ளனர். எனினும் தற்போது குறித்த ஆடை தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறதுஇந்தநிலையில் உணவு மற்றும் தங்குமிட வசதியின்றி தாங்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.