ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ தி சில்வா, ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது x தளத்தில் மேலும், “ நாங்கள் சஜித் பிரேமதாசவை வெற்றி பெற செய்ய அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம் ஆனாலும் நாட்டின் புதிய ஜனாதிபதியாக அனுர குமார திசாநாயக்க தெரிவு செய்யப்படுவார் என்பது உறுதியாகியுள்ளது.
எனவே, ‘ஜனநாயக அடிப்படையில் அவரை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.