10 அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி!

0
220

திறந்த கணக்குகள் மூலம் இந்நாட்டுக்கு 10 அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, அரசி, சீனி, கோதுமை மா, பருப்பு உள்ளிட்ட 10 அத்தியாவசிய பொருட்களை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படுவதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.