நாடு முழுவதும் அடுத்த 10 நாட்களில் 10 இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என்று லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.
கப்பலில் நாட்டுக்கு வந்த எரிவாயு கடந்த திங்கட்கிழமை தரையிறக்கப்பட்டது. கெரவலப்பிட்டி முனையத்தில் போதுமானளவு சமையல் எரிவாயு கையிருப்பில் உள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.