சட்டவிரோதமாக கெப் ரக வாகனத்தில் 1,000 லீற்றர் டீசலை கொண்டு சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹினிதும பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள வீதியில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெலவத்தை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.