11 நாள் பாடசாலைகளுக்கு விடுமுறை!

0
5

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற  பாடசாலைகளின்  இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள்   வியாழக்கிழமையுடன் (07)  நிறைவடைந்தன.

மூன்றாம் தவணை எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும் என்று  கல்வி அமைச்சு அறிவித்துள்ளது