உள்நாட்டுமுக்கிய செய்திகள்156வது பொலிஸ் தினம் September 3, 20220168FacebookTwitterPinterestWhatsApp 56வது பொலிஸ் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.இதற்காக பல்வேறு சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன தலைமையில் இந்த சமய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.