முக்கிய செய்திகள்20 ஆவது அரசியலமைப்பில் சபாநாயகர் கையொப்பம்! October 29, 20200220FacebookTwitterPinterestWhatsApp பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலத்திற்கு சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன கையொப்பமிட்டுள்ளார்.சபாநாயகர் அலுவலகத்தில் வைத்து அவர் கையொப்பமிட்டதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நீல் இந்தவெல தெரிவித்துள்ளார்.