2023ஆம் ஆண்டு புது வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று

0
124

2023ஆம் ஆண்டு புது வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று கூடுகிறது. பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு கடந்த மாதம் 12ஆம் திகதி பிரதி சபாநாயகர் தலைமையில் கூடி எடுத்த தீர்மானத்துக்கு அமைய இன்று காலை 9.30மணிக்கு கூடுகின்றது. பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய இன்றைய தினம் காலை 9.30 மணியில் இருந்து 10.30மணி வரை வாய்மூல விடைக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் குத்தகைக்கு கொடுக்கப்பட்ட வளவுகளின் உடைமையை மீளப்பெறுதல் சட்டமூல விவாதம் இடம்பெறவுள்ளது.