விளையாட்டு2023 -உலக கிண்ணம் : இங்கிலாந்து-தென்னாப்பிரிக்கா இன்று மோதல் October 21, 2023075FacebookTwitterPinterestWhatsApp உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று இடம்பெறும் போட்டியில் இங்கிலாந்து அணியை தென்னாப்பிரிக்கா அணி எதிர்கொள்கின்றது.குறித்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் பிற்பகல் 2 மணியளவில் இடம்பெறவுள்ளது.