2023 – ரக்பி கிண்ணம் தென்னாபிரிக்கா வசம்!

0
88

2023ஆம் ஆண்டுக்கான ரக்பி உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றிபெற்றுள்ளது.

குறித்த தொடரின் இறுதிப்போட்டி நேற்று இடம்பெற்றது.

போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதின.

இந்த போட்டியில், பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை 12க்கு11 என்ற புள்ளிகள் கணக்கில் தென்னாப்பிரிக்க அணி வீழ்த்தி சம்பியனை வென்றுள்ளது.