21 வது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது

0
1823

21 வது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது
இறந்தவர் மஹர பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய ஆண் ஆவார்.

அதிக மூச்சு திணறல் மற்றும் சுவாச குழாய் அடைப்பு போன்ற நோய்களினால் கடந்த 23 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

முதலாவது PCR சோதனையின் போது அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை எனவும் மரணத்திற்கு பிறகு இடம்பெற்ற PCR பரிசோதனையின் போது அவர் இறந்த காரணம் கொவிட் வைரஸ் காரணமாக என்பது உறுதி செய்யப்படுள்ளது.