22 இந்திய மீனவர்கள் கைது

0
63


இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்களும் 3 மீன்பிடி படகுகளும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.