248 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்

0
160

வேலைக்காக ஓமானுக்குச் சென்று அங்கு துன்புறுத்தலுக்கு உள்ளன 248 இலங்கையர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவினர் நேற்று இரவு இரண்டு விமானங்கள் மூலம் நாட்டை வந்தடைந்ததாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.