Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
சீனா, ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மூலப்பொருட்கள் மற்றும் தொழில்துறைப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான மாற்று வழிகளைக் கண்டறிய மூன்று தனித்தனி அமைச்சரவை துணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.