322 கிலோ கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் கைது

0
5

வல்வெட்டித்துறை பகுதிக்கு அப்பால் உள்ள கடல் பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து 322 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இதுதவிர, இரண்டு டிங்கி படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.