35,000 மெற்றிக் தொன் பெற்றோலுடன் கப்பல் இன்று வருகை

0
166

35,000 மெற்றிக் தொன் பெற்றோலை ஏற்றிக்கொண்டு கப்பலொன்று இன்று (11) இரவு கொழும்பு துறைமுகத்தை அண்மிக்கவுள்ளதாகவும் கப்பலிலிருந்து பெற்றோல் நாளை தரையிறக்கப்படும் என்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இந்த கப்பலுக்கு நேற்று பணம் செலுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.