36 மணித்தியால நீர் வெட்டு அமுல்!

0
161

கொழும்பின் சில பகுதிகளில் 36 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, கொழும்பு 01, 07, 09, 10, 12 ஆகிய பகுதிளில் இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அத்துடன், கொழும்பு 08 மற்றும் 11 ஆகிய பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.