நான்கு கட்டங்களின் கீழ் நாடளாவிய ரீதியில் இன்று ஒரு மணித்தியால மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக மின்சார பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, மின் துண்டிப்பு பின்வரும் நான்கு கட்டங்களின் கீழ் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
குழு (ஏ) – பி.ப 5.30 முதல் 6.30 வரை
குழு (பி) – பி.ப 6.30 முதல் 7.30 வரை
குழு (சி) – பி.ப 7.30 முதல் 8.30 வரை
குழு (டி) – பி.ப 8.30 முதல் 9.30 வரை