28 C
Colombo
Tuesday, September 26, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

47 போட்டிகள் முடிந்தும் அடுத்த சுற்றுக்கு உறுதியாகாத அணிகள்: ஐபிஎல் புள்ளிகள் விபரங்கள்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது லீக் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளன. இதுவரை 47 லீக் போட்டிகள் நடைபெற்று உள்ளன என்பதும் இன்னும் ஒன்பது போட்டிகள் மட்டுமே மீதம் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது
ஆனால் 47 போட்டிகள் நடைபெற்று முடிந்த போதிலும் இன்னும் ஒரு அணி அடுத்த சுற்றுக்கு உறுதியாக தகுதி பெற்றதாகத் தெரியவில்லை, மும்பை, டெல்லி மற்றும் பெங்களூரு ஆகிய மூன்று அணிகள் 14 புள்ளிகள் பெற்று இருந்தாலும் அடுத்து வரும் போட்டிகளின் முடிவை பொறுத்தே இந்த அணிகள் அடுத்த பிளே ஆப் சுற்றுக்கு செல்வது உறுதி செய்யப்படும்
குறிப்பாக மும்பை மற்றும் பெங்களூர் அணிகள் இன்று மோதவுள்ளன. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, பிளே ஆப் சுற்றுக்கு உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று தோல்வி அடையும் அணி மற்றும் பஞ்சாப், கொல்கத்தா,ஐதராபாத், ராஜஸ்தான், டெல்லி ஆகிய அணிகளில் மூன்று அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும்
தற்போது மும்பை, பெங்களூர், டெல்லி அணிகள் தலா 14 புள்ளிகளையும், பஞ்சாப், கொல்கத்தா ஆகிய இரண்டு அணிகளும் தலா 12 புள்ளிகளையும், ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் தலா 10 புள்ளிகள் பெற்று உள்ளனஎனவே மொத்தமுள்ள 7 அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் தவிர மற்ற ஏழு அணிகளுக்கும் பிளே ஆப் சுற்றுக்கு வாய்ப்பு இருப்பதால் அடுத்துவரும் அனைத்து போட்டிகளும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

சமுர்த்தி வங்கியில் வைப்பிலிடப்பட்ட தனது பணத்தை மீளப்பெற சென்ற பெண் ஒருவர் எதிர்கொண்ட அசௌகரியம்!

அக்குரஸ்ஸ பிரதேசத்திலுள்ள சமுர்த்தி வங்கி ஒன்றில் தான் வைப்பிலிடப்பட்டுள்ள பணத்தைப் பெறச் சென்ற  சமுர்த்தி பெறும் வறிய  பெண் ஒருவர்  மிகவும்  மோசமாக நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நானுஓயாவில் மீன் லொறி விபத்து – மூவர் வைத்தியசாலையில்

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிரிமிட்டி சந்தியில் மீன்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக லொறியொன்று விபத்துக்குள்ளானதில் லொறியில் பயணித்த மூவர் பலத்த காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கு சிறைத் தண்டனை

பிரேமலால் ஜயசேகரவை கைது செய்ய வேண்டாம் என அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டில் சப்ரகமுவ மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

சமுர்த்தி வங்கியில் வைப்பிலிடப்பட்ட தனது பணத்தை மீளப்பெற சென்ற பெண் ஒருவர் எதிர்கொண்ட அசௌகரியம்!

அக்குரஸ்ஸ பிரதேசத்திலுள்ள சமுர்த்தி வங்கி ஒன்றில் தான் வைப்பிலிடப்பட்டுள்ள பணத்தைப் பெறச் சென்ற  சமுர்த்தி பெறும் வறிய  பெண் ஒருவர்  மிகவும்  மோசமாக நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நானுஓயாவில் மீன் லொறி விபத்து – மூவர் வைத்தியசாலையில்

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிரிமிட்டி சந்தியில் மீன்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக லொறியொன்று விபத்துக்குள்ளானதில் லொறியில் பயணித்த மூவர் பலத்த காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கு சிறைத் தண்டனை

பிரேமலால் ஜயசேகரவை கைது செய்ய வேண்டாம் என அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டில் சப்ரகமுவ மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம்...

வர்த்தக நிலையமொன்றில் ஆயுதத்தை காட்டி 7 மில்லியன் ரூபா கொள்ளை

வர்த்தக நிலையமொன்றில் ஆயுதத்தைக்காட்டி அச்சுறுத்தி 7 மில்லியன் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீகொட, கலகெதரவில் உள்ள தளபாட விற்பனை நிலையமொன்றில் ஆயுதங்களுடன் வந்த இருவர்...

மஹிந்தானந்த,ரோஹித ஜனாதிபதியுடன் அமெரிக்கா சென்றமை தொடர்பில் நலிந்த ஜயதிஸ்ஸ கேள்வி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் உத்தியோகபூர்வ கடமைக்காக அமெரிக்கா சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே அமெரிக்காவிற்கு விஜயம் செய்ததன் காரணம் என்ன என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த...