7000ஐ அண்மிக்கிறது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

0
131
This image depicts an adult female Aedes aegypti mosquito feeding on a human subject with darker skin tone.

நடப்பாண்டின் முதல் 19 நாட்களில் நாடு முழுவதிலும் மொத்தமாக 6998 டெங்கு நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அறிவித்துள்ளது. 

அதற்கமைய, இந்தவருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் இரண்டு வாரத்துக்கு 62 சுகாதார மருத்து அதிகாரிகள் பிரிவுகள் அதிக அச்சுறுத்தல் நிறைந்த பிரிவுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 1440 நோஙயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளார்கள்.