9 வயது சிறுமி தற்கொலை?

0
152
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் 9 வயது சிறுமியின் சடலம் நேற்று இரவு பொரளை ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டது.மருதானை பிரதேசத்தை சேர்ந்த சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக்க வைத்தியசாலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் பிரேத பரிசோதனை இன்று நடைபெறவுள்ளது.