900 சுற்றுலா பயணிகளுடன் கொழும்பு வந்த “வைக்கிங் நெப்டியூன்”

0
180

வைக்கிங் நெப்டியூன் (viking neptune) என்ற அதிசொகுசு பயணிகள் கப்பல் இன்றைய தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

900 சுற்றுலாப் பயணிகளுடன் இந்த சொகுசு கப்பல் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இக்கப்பலில் 400 ஊழியர்கள் சேவையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.