9,417 பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

0
80

9,417 இலங்கை பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கு பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு வழங்குவதற்கு நேற்று (19) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ், உரிய பதவி உயர்வுகளுக்கான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.