டெங்கு குறித்து மக்களுக்கு எச்சரிக்கை!

0
194

கொழும்பு மாவட்டத்திற்கு உலக சுகாதார அமைப்பால் டெங்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 05ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் இலங்கையில் 2 ஆயிரத்து 52 டெங்கு நோயாளர்கள்நாட்டில் பதிவாகியுள்ளனர்.
அதிகபட்சமாக மேல் மாகாணம் மற்றும் கொழும்பு மாவட்டத்தில் ஆயிரத்து 50 பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர்.