முதலாவது வாக்கை அளித்தார் சபாநாயகர்!

0
167

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 10.25க்கு உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.
முதலாவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வாக்களித்தார். அதன்பின்னர் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாக்களித்தார்.