மின்வெட்டு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

0
184

இலங்கையில் இன்றைய தினம் மின்துண்டிப்பை அமுல்படுத்த இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது.
இதன்படி, இன்று 03 மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, மின்வெட்டு தொடர்பில் அட்டவணை ஒன்றையும் இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.