இந்தியாவுடன் இணைந்திருந்தால் எரிபொருள் வரிசை ஏற்பட்டிருக்காது: கொள்கை உரையில் ஜனாதிபதி

0
224

திருகோணமலை எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய முன்னைய அரசாங்கம் முற்பட்டபோது பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவற்றை இந்தியாவுக்கு விற்பனை செய்வதாக தெரிவித்து அந்த திட்டத்தை கைவிடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர்.
அன்று அந்த அபிவிருத்தி நடவடிக்கை இடம்பெற்றிருக்குமானால் இன்று எரிபொருள் வரிசைகள் இருந்திருக்காது என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.