இலங்கையில் உயிரை மாய்த்த இங்கிலாந்துப் பெண்! பொலிஸார் தீவிர விசாரணை

0
154

இலங்கையில் வசித்த இங்கிலாந்து பிரஜை ஒருவர் தம்மை தாமே மாய்த்து கொண்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

52 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததோடு மரணத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.

ஹபராதுவ பகுதியில் அவர் வசித்த வீட்டிலிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.