ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுவிப்பு!

0
210

கைது செய்யப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.