ஐந்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் தூதுவர் ஒருவரை நியமிப்பதற்குஇ நாடாளுமன்ற உயர் பதவிகளுக்கான குழுவின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது. இந்தோனேசியாவின் இலங்கைக்கான புதிய தூதுவராக அத்மிரால் ஜயனாத் கொலம்பகே நியமிக்கப்பட்டுள்ளார். விவசாயஇ வனவிலங்குஇ வனஜீவராசிகள்இ தேசிய கொள்கைகள்இ சுகாதாரம்இ தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய அமைச்சுகளுக்காக நியமிக்கப்பட்ட செலாளர்களுக்கான அனுமதியை நாடாளுமன்ற உயர் பதவிகளுக்கான குழு வழங்கியுள்ளது.