நாளை 3 மணி நேர மின்வெட்டை அமுல்ப்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. ஏ,பி,சி,டி,ஈ,டி,எவ்,ஜீ,எச்,ஐ,ஜே,கே,எல்,பீ,கியு,ஆர்,எஸ்,ரி,யு,வி,டபிள்யு ஆகிய வலயங்களில் பகல் வேளை 1 மணி நேரம் 40 நிமிடங்கள் மற்றும் இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. சி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் 8.30 மணி வரை 2 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. எம்,என்,ஓ,எக்ஸ்,வை,இசட் ஆகிய வலயங்களில் காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை மூன்று மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.