வவுனியாவில் காலபோக நெற்செய்கை ஆரம்பம்

0
232

வவுனியா வடக்கு நெடுங்கேணியில் காலபோக நெற்செய்கைக்கான ஆரம்பட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நெடுங்கேணி கமநல திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட குளங்களின் கீழ் நெற் செய்கைக்கான ஆரம்ப கட்ட உழவு வேலைகள் விவசாயிகளால் முன்னெடுக்கப்படுகின்றது. நெடுங்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கியு.ஆர் முறைமைக்கு அமைவாக உழவு இயந்திரங்களுக்கு டீசல் வழங்கப்படுகின்றது.