Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில், நீதிமன்றில் சரணடைந்த நிலையிலேயே அவரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.