Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
சேர் ஜோன் கொத்தலாவல அருங்காட்சியகத்தை இன்று பார்வையிட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அங்கு வைக்கப்பட்டிருக்கும் சேர் ஜோன் கொத்தலாவல காரையும் பார்வையிட்டார். குறித்த கார், இலங்கையில் முதலாவதாக பதிவு செய்யப்பட்ட காராகும்.