ஜனாதிபதி தலைமையில் சற்றுமுன் ஆரம்பமான கலந்துரையாடல்!

0
124

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத் திட்டங்கள் தொடர்பான தூதுவர்கள் மன்றம் ஒன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சற்றுமுன்னர் முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

கொழும்பில் இருந்து 16 பேரும் புதுடில்லியில் இருந்து 06 பேரும் இணைய வழி ஊடாக குறித்த கலந்துரையாடலில் இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.