நாடளாவிய ரீதியில் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு, இரண்டு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பை அமுலாக்க இலங்கை மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.பகலில் ஒரு மணித்தியாலமும், இரவில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும், மின்சாரம் துண்டிக்கப்படும் என, மின்சார சபை அறிவித்துள்ளது.