முட்டை விலை தொடர்பான புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வெள்ளை முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும் சிவப்பு முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 46 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவரினால் வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.