ஊழிய வருமானத்தை கணிகிடும் போது காசற்ற நன்மைப் பெறுமதி அளவீடுகளில் திருத்தம் – வெளியானது சுற்றறிக்கை

0
136

ஊழிய வருமானத்தை கணிப்கீடு செய்யும் போது காசற்ற நன்மைப் பெறுமதிகளின் அளவீடுகளை திருத்தம் செய்வதற்கான புதிய சுற்றறிக்கையை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வௌியிட்டுள்ளது.

அதனடிப்படையில் முன்னைய சுற்றறிக்கைகளின்படி, வீட்டு கொடுப்பனவுகள், போக்குவரத்து வசதிகள், தகவல் தொடர்பு வசதிகள், தொலைபேசி கொடுப்பனவுகள் மற்றும் முதலாளிகளால் வழங்கப்படும் ஏனைய வகைகளுக்கு அறவிடப்பட்ட வரிகள் திருத்தப்பட்டுள்ளன.