தமிழகத்தில் இலங்கையில் இருந்து திரும்பிய பலருக்கு கொரோனா!

0
214

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி, இலங்கையில் இருந்து திரும்பிய 2 பேர் உட்பட்ட 502 புதிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அத்துடன், ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் கொண்ட திருப்பூரைச் சேர்ந்த 84 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

அத்துடன், சென்னையில் 136 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.