பல்கலைக்கழக பரீட்சைகள் இணையம் மூலம்!

0
256

கொவிட்-19 தொற்றின் உடனடி அதிகரிப்பால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு(UGC) பல்கலைக்கழக பரீட்சைகளை இணையம்(Online) மூலம் நடத்தத் திட்டமிட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, கல்வி நடவடிக்கைகள் இடையூறின்றி தொடர பரீட்சைகள் இணையம் மூலம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.